இல. சேவை உரிய பிரிவு எடுக்கும் காலம்
01 மோட்டார் வாகன அனுமதிப்பத்திரம்
வழங்கல்
வாகன வருமான
உத்தரவுப் பத்திரம்
03 நிமிடங்கள்
02 பிறப்பு,விவாக,​​​இறப்பு​ சான்றிதழ் வழங்கல் பதிவாளர் 02 நிமிடங்கள்
03 மேலொப்பமிடல் நிர்வாகம் 01 நிமிடம்
04 மதிப்பீட்டு சான்றிதழ் வழங்கல் நிர்வாகம் 20 நிமிடங்கள்
05 வருமானச் சான்றிதழ் வழங்கல் நிர்வாகம் 15 நிமிடங்கள்
06 விலங்கு போக்குவரத்து அனுமதிப்பத்திரம் வழங்கல் நிர்வாகம் 15 நிமிடங்கள்
07 அடகு அனுமதிப்பத்திரம் வழங்கல் நிர்வாகம் 15 நிமிடங்கள்
08 மதுபான அனுமதிப்பத்திரம் வழங்கல்/
புதிய அனுமதிப்பத்திரம் வழங்கல்
நிர்வாகம் 45 நிமிடங்கள்
09 மரம் வெட்டுவதற்கான அனுமதிப்பத்திரம் வழங்கல் நிர்வாகம் 01 வாரம்
10 மரத்துண்டங்களை கொண்டு செல்வதற்கான
அனுமதிப்பத்திரம் வழங்கல்
நிர்வாகம் 15 நிமிடங்கள்
11 ஜனாதிபதி நிதியத்தின் ஊடாகப் பணம்
பெற்றுக்கொள்ளசிபாரிசு செய்தல்
நிர்வாகம் 02 வாரங்கள்
12 தேசிய அடையாள அட்டை விண்ணப்பப்படிவத்தை
ஒருநாள் சேவைக்கு அனுப்புதல்
அடையாள அட்டை 10 நிமிடங்கள்
13 தேசிய அடையாள அட்டை விண்ணப்பப்படிவத்தை
ஆட்பதிவுப் திணைக்களத்திற்கு அனுப்புதல்(பொது)
அடையாள அட்டை 02 நாட்கள்
14 வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான
குடும்ப விபர அறிக்கை வழங்கல்
வெளிக்களம் 03 நாட்கள்
15 எதிர்பாராத அனர்த்தங்களுக்காக சிபாரிசு வழங்கல் சமூக சேவை 01 வாரம்
16 முதியோர் அடையாள அட்டை வழங்கல் சமூக சேவை 15 நிமிடங்கள்
17 கர்ப்பிணித்தாய்மார்களுக்கான போசணை
உறுதிச்சீட்டு வழங்கல்
சமூக சேவை 15 நிமிடங்கள்
18 முதியோர் கொடுப்பனவு வழங்கல்
(70 வயதிற்கு மேல்)
சமூக சேவை 10 நிமிடங்கள்
19 அங்கவீனர்களுக்கான நிதியுதவி வழங்கல் சமூக சேவை 10 நிமிடங்கள்
20 கல்வி உதவி வழங்கல்(தனிப்பெற்றாரைக்
கொண்ட பிள்ளைகளுக்கு)
சமூக சேவை 05 நிமிடங்கள்
21 சுயதொழில் உதவி வழங்கல்(தனிப்பெற்றாரைக்
கொண்ட பிள்ளைகளுக்கு)
சமூக சேவை 10 நிமிடங்கள்
22 அங்கவீனர்களுக்கான சுயதொழில்
உதவி வழங்கல்
சமூக சேவை 10 நிமிடங்கள்
23 அங்கவீனர்களுக்கான உபகரணம் வழங்கல் சமூக சேவை 15 நிமிடங்கள்
24 வியாதிகளுக்கான நிதியுதவி வழங்கல்
(புற்றுநோய்,காசநோய்,தொழுநோய்,தலசீமியா)
சமூக சேவை 10 நிமிடங்கள்
25 தன்னார்வ சங்கங்களைப் பதிவு செ​ய்தல் சமூக சேவை 03 நாட்கள்
26 கிராமிய முதியோர் சங்கங்களைப் பதிவு செ​ய்தல் சமூக சேவை 03 நாட்கள்

செய்தி மற்றும் நிகழ்வுகள்

07
ஆக2026

அரசுக்குச் சொந்தமான பங்களாக்களைக் குத்தகைக்கு எடுப்பதற்கான முன்மொழிவுகளுக்கு அழைப்பு

அரசுக்குச் சொந்தமான பங்களாக்களைக் குத்தகைக்கு எடுப்பதற்கான முன்மொழிவுகளுக்கு அழைப்பு...

27
அக்2022
துப்பாக்கிகளுக்கான உரிமம் புதுப்பித்தல் - 2023

துப்பாக்கிகளுக்கான உரிமம் புதுப்பித்தல் - 2023

துப்பாக்கிகளுக்கான உரிமம் புதுப்பித்தல் - 2023    ...

குடியுரிமை சாசனம்

Scroll To Top