அனர்த்த நிவாரண சேவைகள்
- இயற்கை பேரழிவுகளால் உயிர் இழந்தோர் மற்றும் சொத்துக்களை இழந்தோர்களுக்கு இழப்பீடுகள் வழங்குதல்
நன்மைகள்
* துரித பேரழிவு நிவாரணம் (சமைத்த உணவை வழங்குதல் / உலர் ரேஷன் வழங்குதல் / குடிநீர் வழங்குதல்)
* இயற்கை பேரழிவுகளால் உயிரிழந்தோர் மற்றும் ஊணமுற்றோர்களுக்குகான இழப்பீடுகள் வழங்குதல்
* இயற்கை பேரழிவுகளால் சேதமடைந்த வீடுகள் மற்றும் வீட்டு உபகரணங்களுக்கு இழப்பீடுகள் வழங்குதல்
* இயற்கை பேரழிவுகளால் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு எற்பட்ட ரூ .10 மில்லியனுக்கு குறைந்தளவிலான சேதங்களுக்கான இழப்பீடுகளை வழங்கல்
| தொடர்பு புள்ளி | முகவரி | தொலைபேசி இல |
| பேரழிவுகள் முகாமைத்துவ அமைச்சு | வித்யா மாவத்தை, கொழும்பு - 07 | +94 112 665 352 |
| தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் மையம் (NDRSC) | வித்யா மாவத்தை, கொழும்பு - 07 | +94 112 665 258 |
| அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் | 2-222,BMICH, பௌத்தலோக்கா மாவத்தை, கொழும்பு - 07. | +94 112 136 136 +94 112 670 070 +94 112 136 100 |
| மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்பு பிரிவு | கொழும்பு பிரதேச செயலகம், டாம் வீதி, கொழும்பு 12 | +94 112 434 028 |













