பிரதேச செயலாளர்
|
 |
பெயர் |
திரு. சுகத் சிசிர குமார |
| தகைமை |
- முதுமானிப் பட்டம் - சமூகவியலில்
- இளமானிப் பட்டம் - பொது அறிவியல் (உயிரியல் அறிவியல்)
|
| பணி வரலாறு |
- பிரதேச செயலாளர் - பிரதேச செயலகம், பாதுக்க
- பாதுகாப்பு அமைச்சகத்தின் மூத்த உதவிச் செயலாளர்
- பிரதேச செயலாளர் - பிரதேச செயலகம், கொலன்னாவை
- பிரதேச செயலாளர் - பிரதேச செயலகம், பெல்மதுளை
- நகராட்சி ஆணையர் - நகராட்சி மன்றம், நீர்கொழும்பு
- உதவி பிரதேச செயலாளர் - பிரதேச செயலகம், கலிகமுவ
- உதவி பிரதேச செயலாளர் - பிரதேச செயலகம், அரநாயக்க
- உதவி பிரதேச செயலாளர் - பிரதேச செயலகம், எலஹெர
|
உதவி பிரதேச செயலாளர் I
|
 |
பெயர் |
திருமதி. திரிஷா ஜேசுதாசன் |
| தகைமை |
- முதுமானிப் பட்டம் - பொது நிர்வாகம் மற்றும் முகாமைத்துவம்
- இளமானிப் பட்டம் - கலைத்துறை
- டிப்ளோமோ - பொது நிர்வாகத்துறை (SLIDA)
|
| பணி வரலாறு |
- உதவிச் செயலாளர் - நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு
|
உதவி பிரதேச செயலாளர் II
|
 |
பெயர் |
திருமதி. டி.எம்.டி.என். ஹேரத் |
| தகைமை |
- முதுமானிப் பட்டம் - பொது நிர்வாகம் மற்றும் முகாமைத்துவம்
- இளமானிப் பட்டம் - கலைத்துறை (பொருளாதாரத்தில் சிறப்பு)
- டிப்ளோமோ - பொது நிர்வாகத்துறை
|
| பணி வரலாறு |
- உதவி பிரதேச செயலாளர் - பிரதேச செயலகம் - சியாம்பலம்துவ
|
கணக்காளர் - (கொடுப்பனவு)
|
 |
பெயர் |
திருமதி ஏ.எம்.எம்.இ. அத்தநாயக்க |
| தகைமை |
- இளமானி பட்டம் - வணிக முகாமைத்துவம் (HRM விசேடம்)
|
| பணி வரலாறு |
- வலயக் கல்வி அலுவலகம் - மொனராகல
- மாகாண சபை - மொனராகல
|
கணக்காளர் (ஓய்வூதியம்) (பதில் கடமை)
|
 |
பெயர் |
செல்வி. டி.எல்.ஐ. அனுத்தரா |
| தகைமை |
- இளமானிப் பட்டம் - பொருளாதாரப் பிரிவு (சிறப்பு)
|
| பணி வரலாறு |
|
உதவிப் பணிப்பாளர் (திட்டமிடல்)
|
 |
பெயர் |
திருமதி. குமாரி பிரியதர்ஷனி விக்கரமதுங்க |
| தகைமை |
- இளமானிப் பட்டம் - கலைத்துறை
|
| பணி வரலாறு |
- உதவி பணிப்பாளர் திட்டமிடல் - பிரதேச செயலகம், நச்சிடுவ
- உதவி பணிப்பாளர் திட்டமிடல் - பிரதேச செயலகம், ரம்பேவ
- உதவி பணிப்பாளர் திட்டமிடல் - பிரதேச செயலகம், மிஹிந்தலே
|
நிர்வாக அதிகாரி
|
 |
பெயர் |
திருமதி. ஜி.கே. இநோகா உதயங்கனி |
| தகைமை |
|
| பணி வரலாறு |
- முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் - அரசாங்க சேவை ஆணைக்குழு அலுவலகத்தில்
- கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ அமைச்சு
- குடிவரவு - குடியகல்வுத் திணைக்களம்
- கலாசார அலுவல்கள் அமைச்சு
- வாழ்க்கைத் தொழிற் பயிற்சி அமைச்சு
- கூட்டுறவு அமைச்சு
- பொது நிர்வாக, உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு
|
நிர்வாக அதிகாரி (கிராம சேவகர்)
|
 |
பெயர் |
திருமதி. பி.எச்.கே. சுனந்தா |
| தகைமை |
|
| பணி வரலாறு |
- நிர்வாக அதிகாரி (கிராம சேவகர்) - நுவரகம் பலாத கிழக்கு
- நிர்வாக அதிகாரி (கிராம சேவகர்) - தலவா
- நிர்வாக அதிகாரி (கிராம சேவகர்) - கெபிதிகொல்லாவ
- கிராம நிலதாரி - பிரதேச செயலகம், நுவரகம் பலாத கிழக்கு
|
மேலதிக மாவட்ட பதிவாளர் - I
|
 |
பெயர் |
திருமதி. ஜீவனி கருணாரத்ன |
| தகைமை |
- இளமானி பட்டம் (விசேடம்) வணிக முகாமைத்துவம்
|
| பணி வரலாறு |
- மேலதிக மாவட்ட பதிவாளர் - பிரதேச செயலகம், ஹோமாகம
- மேலதிக மாவட்ட பதிவாளர் - பிரதேச செயலகம், ஆராச்சிக்கட்டுவ
|
மேலதிக மாவட்ட பதிவாளர் - II
|
 |
பெயர் |
திரு. எ.எ.எஸ். சஞ்ஜீவ |
| தகைமை |
- இளங்கலை சிறப்புப் பட்டம் தொல்பொருளியல், களனிய பழ்கலைக்கலகம்
|
| பணி வரலாறு |
- மேலதிக நில பதிவாளர் - நில பதிவு திணைக்களம், ஹொரன
|
மேலதிக மாவட்ட பதிவாளர் - III
|
 |
பெயர் |
திருமதி. வருணி மத்தும குமாரகே |
| தகைமை |
- இளமானிப் பட்டம் - பொது முகாமைத்துவம் (சிறப்பு)
|
| பணி வரலாறு |
- மேலதிக நில பதிவாளர் - நில பதிவு திணைக்களம், கொழும்பு
- மேலதிக நில பதிவாளர் - நில பதிவு திணைக்களம், டெல்கந்த
- மேலதிக நில பதிவாளர் - நில பதிவு திணைக்களம், மதுகம
|