தேவையான ஆவணங்கள்
- பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம்
- பிரதேச செயலாளருக்குக் கோரிக்கைக் கடிதம் (Letter Head)
- வணிகப் பதிவின் (Business Registration) நகல் (BR).
- ஜெனரேட்டருடன் தொடர்புடைய விலைப்பட்டியல் அல்லது பழுதுபார்க்கும் கடிதத்தின் நகல் (indicating capacity).



















