கோவிட் -19 தடுப்பூசி செலுத்துதல்
தற்போது கோவிட் -19 தடுப்பூசி செலுத்தும் பணி, கிராம நிலதாரி பிரிவு மட்டத்தில் உள்ள அனைத்து பிரதேச செயலகங்களிலும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நீங்கள் வசிக்கும் அல்லது பணிபுரியும் சுகாதார மருத்துவ அலுவலர் அலுவலகத்தின் கிராம நிலதாரி பிரிவில் உள்ள சுகாதார மருத்துவ அதிகாரி மூலம் இது தொடர்பான எந்தவொரு அவசர முக்கியமான தகவலையும் புதுப்பிக்கலாம்.
கோவிட் -19 தடுப்பூசி அட்டவணைக்கு, தயவுசெய்து கீழேயுள்ள இணைப்பைப் பார்க்கவும்.(கொழும்பு மாநகரசபை பகுதியில் சினோஃபார்ம் இரண்டாம் தடவை தடுப்பூசிக்கான அட்டவணை)
கோவிட் -19 தடுப்பூசி அட்டவணை
நீங்கள் கோவிட் -19 தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதற்குக் கருத்தில் கொள்ள வேண்டிய காரணிகள்
- 30 வயதை நிறைவு செய்த நபராக இருத்தல்.
- நீங்கள் ஏதேனும் நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தால், தொடர்புடைய மருத்துவ பரிந்துரை.
- சம்பந்தப்பட்ட கிராம நிலதாரி பிரிவில் நிரந்தர வதிவாளராக இருக்க வேண்டும்.
- ஒரு தற்காலிக குடியிருப்பாளர் / பணியமர்த்தப்பட்ட நபர் என்றால், கிராம நிலதாரி / பணியிடத்தின் எழுத்துபூர்வ ஒப்புதலுடன் வர வேண்டும்.
திம்பிரிகஸ்யாய பிரதேச செயலகத்தின் சுகாதார மருத்துவ அதிகாரிகளின் விவரங்கள்
| இல. | நிறுவனம் | சுகாதார மருத்துவ அதிகாரி | முகவரி | தொடர்பு இல. |
| 1 | சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகம், கொழும்பு மாநகர சபை , கொழும்பு 07 | தலைமை சுகாதார மருத்துவ அதிகாரி , திரு. ருவான் விஜேமுனி | பொது சுகாதாரத்துறை, தொற்றுநோய் பிரிவு, நகர மண்டபம், கொழும்பு 07 | 0777715323 |
| Dr.தினேஷா குருகே | 0773175532 | |||
| 2 | சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகம், மாவட்ட இலக்கம் 03 | சுகாதார மருத்துவ அதிகாரி , Dr. சந்திரிகா கமகே | சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகம், மாவட்ட இலக்கம் 03 கம்பெல் பார்க், பொரளை, கொழும்பு 08 | 0714460772 |
| 3 | சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகம், மாவட்ட இலக்கம் 04 | சுகாதார மருத்துவ அதிகாரி , Dr. சுரேஷ் | சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகம், மாவட்ட இலக்கம் 04,ரொபேர்ட் குணவர்தன மாவத்தை, கிருலப்பனை, கொழும்பு 06 | 0717703860 |
| 4 | சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகம், மாவட்ட இலக்கம் 05 | சுகாதார மருத்துவ அதிகாரி , Dr. ஶ்ரீ ப்ரதாபன் | சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகம், மாவட்ட இலக்கம் 05, இல. 231/1/4, 4 வது மாடி, நகர சபை வர்த்தக வளாகம், வெள்ளவத்தை கொழும்பு 06 | 0714217424 |
| 5 | சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகம், மாவட்ட இலக்கம் 02-B | சுகாதார மருத்துவ அதிகாரி , Dr. டி.ஏ. அதிகாரீவத்தகே | சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகம், மாவட்ட இலக்கம் 02-B,இல. 79, டீன்ஸ் வீதி, மருதானை, கொழும்பு 10 | 0705000044 |
திம்பிரிகஸ்யாய பிரதேச செயலகத்தின் பொது சுகாதார பரிசோதகர்களின் விவரங்கள்
| இல. | நிறுவனம் | பொது சுகாதார பரிசோதகர் | முகவரி | தொலைபேசி இல. |
| 1 | சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகம், மாவட்ட இலக்கம் 03 | தலைமை பொது சுகாதார பரிசோதகர், திரு. தினேஷ் லங்கா சுமித்ரஆரச்சி, தெமட்டகொட | சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகம், மாவட்ட இலக்கம் 03 கம்பெல் பார்க், பொரளை, கொழும்பு 08 | 0714488720 |
| சுபரத்ன மஹா - குருந்துவத்தை | 0718542865 | |||
| திரு. யசங்க - குப்பியாவத்தை கிழக்கு | 0717187025 | |||
| திரு.பண்டாரிகொட – குப்பியாவத்தை மேற்கு | 0779409164 | |||
| திரு. ப்ரசன்ன - வனாத்தமுல்ல | 0711877489 | |||
| திரு. நாலக விக்ரமசிங்க - தெமட்டகொட | 0772887818 | |||
| திரு. விக்ரமரத்ன – பொரளை வடக்கு, | 0777064192 | |||
| 2 | சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகம், மாவட்ட இலக்கம் 04 | தலைமை பொது சுகாதார பரிசோதகர் திரு. எச்.ஜி.டபிள்யூ.கே. பண்டார, திம்பிரிகஸ்யாய | சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகம், மாவட்ட இலக்கம் 04,ரொபேர்ட் குணவர்தன மாவத்தை, கிருலப்பனை, கொழும்பு 06 |
0716487863 |
| திரு. லக்சான் - திம்பிரிகஸ்யாய | 0712384487 | |||
| திரு.எச்.ஜி.டபிள்யூ.கே. பண்டார - திம்பிரிகஸ்யாய | 0716487863 | |||
| திரு. டி.எம்.சீ. வெலிகல - நாராஹேன்பிட்ட | 0715170271 | |||
| திரு. நிஷான் நயனகாந்த – பாமன்கடை | 0719598154 | |||
| திரு. எல்.எம்.பி.பீ.பி.பி. கொலுகல - கிருல | 0779179319 | |||
| திரு.டி.எம்.சீ. வெலிகல - கோதமிபுர | 0715170271 | |||
| 3 | சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகம், மாவட்ட இலக்கம் 05 | தலைமை பொது சுகாதார பரிசோதகர் திரு. வில்ஃபிரட் வெண்டஸ்லொட் | சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகம், மாவட்ட இலக்கம் 05, இல. 231/1/4, 4 வது மாடி, நகர சபை வர்த்தக வளாகம், வெள்ளவத்தை கொழும்பு 06 | 0711853300 |
| திரு. மிந்திக பிதவல - மிலாகிரிய | 0714345625 | |||
| 0757475000 | ||||
| திரு. டீ.ஏ.டி.டி.ஆர். ப்ரியதர்ஷன - பம்பலபிட்டி | 0719569771 | |||
| திரு. எரந்த - பாமன்கடை | 0759050102 | |||
| திரு. வில்ஃபிரட் வெண்டஸ்லொட் – வெள்ளவத்தை வடக்கு | 0711853300 | |||
| திரு. ஹர்ஷன – வெள்ளவத்தை வடக்கு | 0711847709 | |||
| திரு. எரந்த – வெள்ளவத்தை தெற்கு | 0759050102 | |||
| 4 | சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகம், மாவட்ட இலக்கம் 02-B | தலைமை பொது சுகாதார பரிசோதகர் திரு. டபிள்யூ.ஏ. சமந்த குமார | சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகம், மாவட்ட இலக்கம் 02-B, இல. 79, டீன்ஸ் வீதி, மருதானை, கொழும்பு 10 | 0777904629 |
| திரு. ஜயவர்தன - கொள்ளுபிட்டி | 0714488736 |



















