எம்மால் வழங்கப்படும் சேவைகளைக் கண்டறிய...

தேவைக்கேற்ப, தொடர்புடைய வகையைச் சரிபார்க்கவும். நீங்கள் தேடிய தகவலை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், தயவு செய்து எங்களை தொடர்பு கொள்ளவும்.

தொடர்புகளுக்கு

குடியுரிமை சாசனம்

செய்தி மற்றும் நிகழ்வுகள்

07
ஆக2026

அரசுக்குச் சொந்தமான பங்களாக்களைக் குத்தகைக்கு எடுப்பதற்கான முன்மொழிவுகளுக்கு அழைப்பு

அரசுக்குச் சொந்தமான பங்களாக்களைக் குத்தகைக்கு எடுப்பதற்கான முன்மொழிவுகளுக்கு அழைப்பு...

27
அக்2022
துப்பாக்கிகளுக்கான உரிமம் புதுப்பித்தல் - 2023

துப்பாக்கிகளுக்கான உரிமம் புதுப்பித்தல் - 2023

துப்பாக்கிகளுக்கான உரிமம் புதுப்பித்தல் - 2023    ...

26
ஆக2021
பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ்கள் இணையவழியினூடாக வழங்கப்படுகின்றது.

பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ்கள் இணையவழியினூடாக வழங்கப்படுகின்றது.

பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ்கள் இணையவழியினூடாக வழங்கப்படுகின்றது....

தேவையான ஆவணங்கள்

  1. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம்
  2. பிரதேச செயலாளருக்குக் கோரிக்கைக் கடிதம் (Letter Head)
  3. வணிகப் பதிவின் (Business Registration) நகல் (BR).
  4. ஜெனரேட்டருடன் தொடர்புடைய விலைப்பட்டியல் அல்லது பழுதுபார்க்கும் கடிதத்தின் நகல் (indicating capacity).

அத்தியாவசிய சேவைகளுக்கு எரிபொருளை வழங்குதல்

தயவு செய்து, சம்பந்தப்பட்ட நிறுவனம் தொடர்ந்து இயங்கும் நிறுவனம், அந்த நிறுவனத்திற்கு ஜெனரேட்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன மற்றும் அனைவருக்கும் எரிபொருளை வழங்குவதில் நிறுவனம் செய்துவரும் பணியை உறுதிப்படுத்தும் பரிந்துரையை அந்தந்த பிரிவு கிராம நிர்வாக அலுவலர் வழங்குவது கட்டாயமாகும்.

சமீபத்திய சுற்றறிக்கையின்படி பின்வரும் விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து எங்களுக்கு அனுப்பவும். (இந்தச் சேவைகள் இந்த நாட்களில் எரிபொருள் வழங்குவதைத் தற்காலிகமாக நிறுத்திவிட்டன, அதற்கான ஒப்புதல் பெறப்படவில்லை). எவ்வாறாயினும், உங்களுக்கு ஏதேனும் எரிபொருள் தேவை இருப்பின், பிரதேச செயலாளரின் Personal Assistant (PA) அறைக்கு உங்களின் கோரிக்கைகளை கையளித்து விடுங்கள், அவர்கள் எமக்கு அறிவித்தவுடன் உங்களின் whatsapp இலக்கத்தில் உங்களுக்கு அறிவிக்கப்படும்.

விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்


fuel

கோவிட் -19 நிவாரண சேவைகள் மற்றும் புதுப்பிக்கப்பட்ட தரவுகள்

 

நேரடி புதுப்பிக்கப்பட்ட தரவுகள்

கொரோனா வைரஸ் வெளிப்பட்டது தொடர்பாக மற்றும் புதிய வைரஸுகளுக்கு எதிரான அடிப்படை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து இலங்கை அரசாங்கத்திடமிருந்து உடனடி நாளது வரையாக்கங்களயும் மற்றும் சமீபத்திய செய்திகளை நீங்கள் பெறலாம்;

மேலதிக தகவல்களுக்கு பின்வரும் இணையத் தளங்களை தொடர்பு கொள்ளவும்:

https://www.hpb.health.gov.lk/ta

http://www.epid.gov.lk

 

கோவிட் -19 நிவாரணங்கள்

திம்பிரிகஸ்யாயா பிரதேச செயலகத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் கோவிட் -19 நிவாரண சேவைகள் மூலம் இப்பிரிவு மக்களுக்கு பல்வேறு சேவைகள் மற்றும் விவரங்களை கிடைக்கச் செய்யக் கூடிதாக உள்ளது;

  1. தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கான ரூபா 10000 மதிப்புள்ள உலர் ரேஷன் பொதிகள் வழங்கள்
  2. பயணத்தடை விதிக்கப்படும் காலத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கும் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் அரசாங்க கொடுப்பனவாக ரூபா. 5000 வழ்லங்கப்படல் .

 

1. தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கான ரூபா 10000 மதிப்புள்ள உலர் ரேஷன் பொதிகள் வழங்கள்

திம்பிரிகஸ்யாய பிரிவினால் எட்டு மாதங்களுக்கும் மேலாக நடாத்தப்படும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கான ரூபா 10000/= பெறுமதியான உலர் ரேஷன் பொதிகள் வழங்கப்படும் திட்டம் கோவிட் -19 இன் மூன்றாவது அலையிலும் (2021 ஏப்ரல் 01 முதல்) வெற்றிகரமாகவும் தொடர்ச்சியாகவும் இயங்கி வருகிறது,

 

இந்நிவாரணங்களை பெறுவதற்கான தகமைகள்

  1. சுகாதார ஆய்வாளரின் மருத்துவ பதிவுகளினால் குடும்பம் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்திய சான்றதழ் வைத்திருத்தல் வேண்டும்.
  2. குறிப்பிட்ட பிரிவுக்கு பொறுப்பான கிராம நிலதாரியினால் வழங்கப்பட்ட சான்றிதழை வழிநடத்தல் குழுவிற்கு சமர்ப்பித்தல் வேண்டும்.

 

மேற்குறிப்பிட்ட நிபந்தனைகளை பூர்த்திசெய்தும் இந்நிவாரணங்கள் கிடைக்காதவர்கள் தயவுசெய்து உங்கள் பகுதிக்கு பொறுப்பான கிராம நிலதாரி அதிகாரிகளை தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளுங்கள்! அல்லது அலுவலக அவசர அழைப்பு இலக்கமான (ஹாட்லைன்) 0715-395395 தொலைபேசி இலக்கத்தின் மூலம் அணுகவும்.

 இல.  கிராம சேவகர் பிரிவு  பெயர்  தொலைபேசி இல.
1 குருந்துவத்தை திரு.கே.என்.ஜெயசிறி 715286921
2 குப்பியாவத்தை கிழக்கு திருமதி.எச்.கே.லக்ஷ்மி 718647917
3 குப்பியாவத்தை மேற்கு திருமதி.தயாரஞ்சனி விஜேசிங்க 714434358
4 பொரளை வடக்கு திரு. நயனஜித் ருவன் குமார 714239109
5 பொரளை தெற்கு திருமதி. தமாலி விஜேசிங்க 716835217
6 வனாத்தமுல்ல திரு.டி.எம்.ஆர். புஷ்பகுமார 718216823
7 தெமட்டகொட திரு. பி.டி. அமேஷ் பனாபிட்டிய 711288092
8 கொள்ளுபிட்டி திரு எம்.ஏ.சி தினேஷ் 755313921
9 பம்பலபிட்டி திருமதி.சாந்தனி ரத்நாயக்க 752464433
10 ஹெவ்லொக் நகரம் திரு. பிரசாத் சுமனசிறி 712410274
11 வெள்ளவத்தை தெற்கு திருமதி.யூ.என்.வாசனா 718428765
12 வெள்ளவத்தை வடக்கு திருமதி. திலினி சௌம்யா 717745112
13 திம்பிரிகஸ்யாய திரு.அஜித்.பி. வீரசேகர 712727830
14 நாராஹேன்பிட்ட திருமதி.பிரசங்கிகா செரம் 703309513
15 கிருல திரு எச்.எல்.சஞ்ஜய 718428756
16 கிருலப்பனை திருமதி. சஜினி யஷோரா விஜேதுங்க 717246026
17 கோதமிபுர செல்வி. ப்ரியங்கா திருச்செல்வம் 762487770
18 பாமன்கடை கிழக்கு திருமதி. உதேஷிகா தில்ருக்ஷி 704466055
19 பாமன்கடை மேற்கு திரு.பி.ஏ.என்.குலரத்ன 777848776
20 மிலாகிரிய திருமதி.கே.டபிள்யூ. இரேஷா உதேனி 718265668

 

2. பயணத் தடை காலத்தில் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு அரசாங்கத்தின் ரூ. 5000 / =கொடுப்பனவு திட்டம் - ஜூன் 2021

இந்த திட்டம் குறித்த எந்தவொரு தகவலுக்கும் இந்தக் குழுவின் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தரை தொடர்பு கொள்ளுங்கள்.

 இல.  கிராம சேவகர் பிரிவு  பெயர்  தொலைபேசி இல.
1 குருந்துவத்தை திருமதி. தரங்கா துஷாரி 711462407
2 குப்பியாவத்தை கிழக்கு திரு. நிஹால் வீரசிங்க 711989500
3 குப்பியாவத்தை மேற்கு திரு. சமன் ராஜபக்ஸ 701248574
4 பொரளை வடக்கு திரு. மகிந்த 701172158
5 பொரளை தெற்கு திருமதி. சாமிலா நிசங்கா 714407924
6 வனாத்தமுல்ல திரு. இந்திக வர்ணசிரி 717653173
7 தெமட்டகொட திரு. அனில் சுசந்த 718151717
8 கொள்ளுபிட்டி திரு. பபசர 715964532
9 பம்பலபிட்டி திரு. சமன் ராஜபக்ஸ 701248574
10 ஹெவ்லொக் நகரம் திரு. தனஞ்சய பொரொகொட 763672134
11 வெள்ளவத்தை தெற்கு திரு. யசரத்ன 713587679
12 வெள்ளவத்தை வடக்கு திருமதி. தரங்கா துஷாரி 711462407
13 திம்பிரிகஸ்யாய திரு. யசரத்ன 713587679
14 நாராஹேன்பிட்ட திரு. காஞ்சன குணசிரி 712731874
15 கிருல திரு. எம்.டபிள்யூ.வி. சஞ்சய 716363800
16 கிருலப்பனை திருமதி. கமனி இரோஷனி 778955999
17 கோதமிபுர திரு. உபுல் குமார 716834434
18 பாமன்கடை கிழக்கு திருமதி. தமயந்தி லியனகெதர 713074040
19 பாமன்கடை மேற்கு திரு. தனஞ்சய பொரொகொட 763672134
20 மிலாகிரிய திரு. இந்திக வர்ணசிரி 717653173
Scroll To Top